முள்ளங்கி சட்னி Print
Written by   
வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012 12:35
There are no translations available.

 

தேவையானவை

 முள்ளங்கி               - 1
காய்ந்த மிளகாய்    -2
உப்பு                          - தேவையான அளவு
புளி                          -  சிறு உருண்டை
கடலைபருப்பு         - 1 ஸ்பூன்
உளுந்து                   -  1 ஸ்பூன்
தேங்காய் துருவல்   - ஒரு கப்
எண்ணெய்                - இரண்டு ஸ்பூன் 
பூண்டு                        -   4 துண்டு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி , கடலைபருப்பு ,உளுந்து இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும் பின் அதில் பூண்டை போட்டு வதக்கிய பிறகு   துருவிய முள்ளங்கி தேங்காய் துருவல் ,மிளகாய் ,  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் கடைசியாக புளியை சேர்க்கவும் பிறகு அதை அரைத்துக் கொள்ளவும் .  வாணலியில் எண்ணெய்  ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

 

குறிப்பு


தேங்காய்  துருவலை விரும்பாதவர்கள் கடலைபருப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

 

 

 

LAST_UPDATED2