|
படைப்புகளை அனுப்புங்கள் பரிசுகளை வெல்லுங்கள்
தமிழ் டைஜிஸ்ட் வாசகர்களுக்கு மட்டுமல்லாமல் , உலகெங்கிலும் உள்ள, தமிழ் மொழி மேல் ஆர்வம் கொண்ட தமிழ் படைப்பாளிகள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி.
'காவ்யா கிரியேடிவ் மீடியா' பிரைவேட் லிமிடெட் இணையத்தளத்தின் மூலம் கட்டுரைப் போட்டி நடத்த உள்ளது. கவர்ச்சியான பரிசுகள் காத்திருக்கிறது.ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரும் பங்கு பெறலாம்.
போட்டியில் கலந்துக் கொள்வதற்கான விதிமுறைகள் :
கட்டுரைப் போட்டி இரு பிரிவாக நடைப் பெற உள்ளது
முதல் பிரிவு :
இப் பிரிவில் 6 வயதிலிருந்து 18 வயதிற்குட்பட்டவர்கள் கலந்துக்கொள்ளலாம்
தலைப்பு : டாக்டர். அப்துல் கலாம் அவர்களிடம் வியக்கும் பண்புகள்
பக்கங்கள் : கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
பரிசு
முதல் பரிசு - ₹ 5000 இரண்டாம் பரிசு - ₹ 3000 மூன்றாம் பரிசு - ₹ 2000
இரண்டாவது பிரிவு : இப் பிரிவில் 18 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவரும் கலந்துக்கொள்ளலாம்
தலைப்பு :
சென்னை உருவான வரலாறு
பக்கங்கள் :
கட்டுரைகள் 10 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பரிசு
முதல் பரிசு - ₹ 10,000 இரண்டாம் பரிசு - ₹ 5000
மூன்றாம் பரிசு - ₹ 3000
போட்டியில் கலந்துக்கொள்ளும் இரண்டு பிரிவினருக்குமான பொதுவான விதிமுறைகள் :
* நீங்கள் அனுப்பும் படைப்புகள் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
*படைப்புகள் இதற்கு முன்பு வேறு எந்த இதழிலோ அல்லது இணையதளத்திலோ வெளிவந்திருக்க கூடாது.
*கட்டுரைகளை தபால் மூலமாகவோ ஈ - மெயில் மூலமாகவோ புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும்.
*போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் தங்களின் பெயர் , தொலைப்பேசி எண் , வீட்டு முகவரி , ஈ -மெயில் முகவரி போன்ற விவரங்களை தனித் தாளில் குறிப்பிடவும்.
* மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரியின் பெயரை குறிப்பிட வேண்டும் .
* நடுவர் தீர்ப்பே இறுதியானது .
* கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : அக்டோபர் 31 ஆம் தேதி
* போட்டியில் கலந்துக்கொள்ள எந்த தனிப்பட்ட கட்டணமும் செலுத்த தேவையில்லை
இந்திய முகவரி
Tamil Essay Competition
c/o Kavya Creative Media Pvt Ltd
No. 246, Vitlapuram Road,
Kalpakkam – Pin Code 603102
Tamil Nadu, INDIA
அமெரிக்க முகவரி
Tamil Essay Competition
c/o Neugen Inc
100 Westgate Dr
Edison, NJ – 08820
USA
ஈ – மெயில் (Email) -
CLOAKING
இணைய முகவரி (Website) – www.tamildigest.com
பரிசு பெற்றவர்களின் விவரம் நவம்பர் மாதம் -15 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் . பரிசுப் பெற்ற கட்டுரைகள் தமிழ் டைஜிஸ்ட் இணையதளத்தில் புகைப்படத்துடன் பிரசுரமாகும்
இது மட்டுமல்லாமல் சிறந்த 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்
பரிசு பெற்றவர்களின் விவரம் தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும்
|