Home News Articles தமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27
தமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27 PDF Print Email
Written by   
ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 14:27
There are no translations available.

தமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27, ஞாயிறு மாலை 2:00 மணி

Inline image 1
வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச்சங்கம்
Registered Non-profit Cultural and Secular Organization
செய்தி மலர்
Jan 16, 2013
Inline image 2
தமிழ்மக்கள் அனைவருக்கும் எங்களது இனியபொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கல் விழா 2013
Date: January 27th 2013 Sunday - 2:00PM to 6:30PM
Venue: Walt Whitman High School
7100 Whittier Blvd,  Bethesda, MD 20817
திருக்குறள்ஒப்புவித்தல்போட்டி* கலைநிகழ்ச்சிகள்*பட்டிமன்றம் *குறும்படம்  *
பொதுக்குழு * தேர்தல் 2013
To perform in the cultural programs, please use the CULTURAL REGISTRATION FORM
To perform in the Thirukkural Recital, please use the THIRUKKURAL RECITAL REGISTRATION FORM
No lunch or dinner will be served. Snacks will be sold by vendor throughout the program.
Looking For Snack Vendor
Sponsorships
2013 Membership Renewal
உங்களது 2013-க்கான உறுப்பினர் கட்டணத்தை இப்போதே செலுத்தி, நிகழ்ச்சிக்கான இலவசஅனுமதி உள்ளிட்ட பலன்களை ஆண்டு முழுமைக்கும் அனுபவிக்குமாறு உங்களை அன்போடு வேண்டுகிறோம்.
Online: Please CLICK HERE to pay online
Paper Form: Please CLICK HERE to download the form and follow the instructions there in.
தென்றல்முல்லை – November Issue
Please CLICK HERE to read Thenral Mullai ONLINE
If you were a 2012 paid member and have NOT received your copy of Thenral Mullai printed version (book) yet, please collect it at the front desk on Pongal vizha.
பன்னாட்டு மாநாடு : புறநானூறு
INTERNATIONAL PURANANURU CONFERENCE 2013
Washington DC, August 31 to September 2, 2013
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டு புறநானூறு மாநாடு. சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுகள்  (தமிழிலும், ஆங்கிலத்திலும்), பல்லூடக விநாடிவினா, மாணவர்களுக்கான போட்டிகள், கட்டுரைப்போட்டி, புறநானூறு தழுவிய நாடகம், நாட்டியம், இன்னிசை மற்றும் உள்ளத்தைக் கவர்ந்து தமிழ் உணர்வைப் பெருக்கும் சுவையான கலைநிகழ்ச்சிகள்! (மேலதிக விவரங்களுக்குwww.classicaltamil.org என்ற இணையதளத்தைப்பார்க்கவும்)
தமிழனின் வரலாற்றுப் பெட்டகம் புறநானூறு!
உலக வரலாற்றிலே புறநானூற்றுக்கான முதல் பன்னாட்டு மாநாடு!
”வருக, வருக”என்று அனைவரையும் அன்புடன் அழைக்கி
LAST_UPDATED2