Home
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்-திண்டுக்கல் லியோனி PDF Print E-mail
Written by vaidegi balaji   
Thursday, 03 January 2013 07:43
பொங்கல் விழா 2013
Date: January 27th 2013 Sunday from 2:00PM to 6:30PM
Venue: Walt Whitman High School
7100 Whittier Blvd,  Bethesda, MD 20817
சிறப்பு விருந்தினர்
திண்டுக்கல் I. லியோனி
Inline image 3
1. திரைப்படப் பாடல்களில் மக்கள் ரசிப்பது காதல் பாடல்களா? சமூகநல பாடல்களா?
2. நிறைவான மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?
3. குடும்பத்தில் மகிழ்ச்சியை தீர்மானிப்பது பணமா? உறவா?
4. நிறைவான மகிழ்வை தருவது கிராம வாழ்வா? நகர வாழ்வா?
5. சமுதாய முன்னேற்றத்தை தீர்மானிப்பது இளைஞர்களா? முதியவர்களா?
6. அறிவியல் வளர்ச்சி சுகமா? சுமையா?
7. திரைபட பாடல் இலக்கியமாகுமா? இலக்கியமாகாதா?
8. திருக்குறள் கருத்துக்கள் இக்கால வாழ்க்கைக்கு பொருந்துமா? பொருந்தாதா?
To perform in the cultural programs, please download the CULTURAL REGISTRATION FORM and submit it before January 12th, 2013
Last Updated on Thursday, 03 January 2013 07:47