Home
கவிதை PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Sunday, 09 December 2012 07:25

என் பாதச்சுவடுகளின்
எண்ணிக்கையை
கணக்கெடுத்தால்
அதிக எண்ணிக்கைப்பெற்று
முதலிடத்தில் வருவது
உன் தெருக்கள் தான்

 


Footprint : Footprint in the sand along shoreline in Costa Rica

Last Updated on Sunday, 09 December 2012 07:32