Home Poetry வேலை
வேலை PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Sunday, 09 December 2012 07:25
எல்லா குடும்ப பெண்களுக்கும்
ஏதேனுமொரு
அவசர வேலை
வந்துவிடுகிறது
அடுப்பில்
பால் பொங்கிவரும்பொழுது
Last Updated on Sunday, 09 December 2012 07:25