Home Poetry இதயத்தை உடைத்தவள்
இதயத்தை உடைத்தவள் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Wednesday, 14 November 2012 07:13

நான்
அந்த கிராமத்திற்கு போகும்போதெல்லாம்
அந்த ஜன்னலை
பர்ர்த்து விட்டு வருவேன்

ஒரு வேளை 
நீ
மறுபடி
அங்கு
காத்திருப்பாயோ  என்று

கடந்த வாரம்
போனேன் -

வீட்டை
இடித்துக்
கொண்டிருந்தார்கள்

நீ
என்
இதயத்தை
உடைத்ததை
போல

Last Updated on Wednesday, 14 November 2012 07:14