Home Poetry உன் விரல்பட்ட மொட்டுக்கள்
உன் விரல்பட்ட மொட்டுக்கள் PDF Print Email
Written by   
வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012 13:35
There are no translations available.

தோட்டத்திற்கு
நான்
பூ பறிக்க
செல்லும் போதெல்லாம் 

நீ
தொட்டுவிட்ட
பூக்களை கூட
எண்ணிவிட முடியும்

ஆம்
அழகியே

உன் விரல்பட்ட பின்
அங்கு
மொடுக்கள்
இருப்பதில்லை அல்லவா ?

LAST_UPDATED2