Home Poetry உன் விரல்பட்ட மொட்டுக்கள்
உன் விரல்பட்ட மொட்டுக்கள் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 13:35

தோட்டத்திற்கு
நான்
பூ பறிக்க
செல்லும் போதெல்லாம் 

நீ
தொட்டுவிட்ட
பூக்களை கூட
எண்ணிவிட முடியும்

ஆம்
அழகியே

உன் விரல்பட்ட பின்
அங்கு
மொடுக்கள்
இருப்பதில்லை அல்லவா ?

Last Updated on Friday, 19 October 2012 13:38