Home Poetry ஓடும் பேருந்தில்
ஓடும் பேருந்தில் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 13:32

ஓடும் பேருந்தில்
ஏறவோ
இறங்கவோ
கூடாது

ஓடாத
பேருந்தில்
ஏறி
இறங்கி
என்ன பயன்


நீ
ஓடும்
பேருந்தில் தானே
அமர்ந்திருக்கிறாய்

Last Updated on Friday, 19 October 2012 13:34