Home Poetry கடவுள் - பக்தன்
கடவுள் - பக்தன் PDF Print Email
Written by   
வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012 13:29
There are no translations available.

கல்லே -
நீ
எப்போது
கடவுளாவாய் -
கையெடுத்து
கும்பிடவேண்டும்

கல்
கேட்டது 

நீ
எப்போது
பக்தனாவாய்

LAST_UPDATED2