Home Poetry கடவுள் - பக்தன்
கடவுள் - பக்தன் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 13:29

கல்லே -
நீ
எப்போது
கடவுளாவாய் -
கையெடுத்து
கும்பிடவேண்டும்

கல்
கேட்டது 

நீ
எப்போது
பக்தனாவாய்

Last Updated on Friday, 19 October 2012 13:31