Home Poetry கடலைக்காரன்
கடலைக்காரன் PDF Print Email
Written by   
வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2012 12:14
There are no translations available.

பேருந்து
நிலையத்தில்
கடலைக்காரன் சொன்னான்

நீ .....
போய் விட்டாய் என்று

பிறகு
என்ன
செய்வது -


கடலை வாங்கி
அசைப்போட்டேன்
நீ
காதலிப்பதாக
சொன்னதை

LAST_UPDATED2