Home Poetry உன் காதல்
உன் காதல் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 12:12

உன்
ஊரை தாண்டி
போகும் போதெல்லாம்

பஸ் முன்னே
போக
தென்னை  மரங்கள் 
பின்னே  போக


ஒரே இடத்தில
உட்கார்ந்து
உசுப்பேத்துகிறது
உன் காதல்

எத்தனை
வருடங்களுக்கு
முன்
உன்னை காதலித்தேன்

Last Updated on Friday, 19 October 2012 12:14