Home Poetry உடலுக்கு உயிர் தானம்
உடலுக்கு உயிர் தானம் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Sunday, 14 October 2012 14:16

விழி தானம்
இதய தானம்
ஒரு படி மேலே
உடல் தானம்

விஞ்ஞானிகள்
கவனத்திற்கு...........

இறந்தவரின்
உடலுக்கு
உயிர்தானம்?

என்
அப்பாவிற்கு

Last Updated on Sunday, 14 October 2012 14:23