Home Poetry பின் குறிப்பு
பின் குறிப்பு PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Sunday, 14 October 2012 14:05

ஒரு
அவசர அறிவிப்பு

என்னை
என் காதலி
ஏமாற்றி விட்டாள்

யாராவது
என்னை
காதலிக்கலாம்

பின்குறிப்பு :



ஒரு
தற்கொலை
தடுக்கப்படுகிறது

Last Updated on Sunday, 14 October 2012 14:06