Home Poetry கவிதை
கவிதை PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Sunday, 14 October 2012 08:56

நான் அலை
உன்னை
தொட்டுக்கொண்டே இருப்பேன்
நீதான்
விட்டு விட்டு ஓடி
விளையாட்டு காட்டுகிறாய்...

Last Updated on Sunday, 14 October 2012 08:57