Home Poetry அழகு
அழகு PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 04 October 2012 17:22

அழகாய் இருகிறாய்
என்று எத்தனையோ தடவை
எத்தனையோ பேரிடம்
என் உதடுகள் பொய் சொல்லியிருக்கிறது
உண்மை சொல்ல ஒரு வாய்ப்புத் தருவாயா ?

Last Updated on Thursday, 04 October 2012 17:23