Home
பச்சைபயிறு சாம்பார் PDF Print Email
Written by   
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 13:40
There are no translations available.

 



தேவையானவை


பச்சை  பருப்பு  - கால் டம்ளர்
மிளகாய்த்தூள் - அரை  ஸ்பூன்
மஞ்சள் தூள் , உப்பு - தேவையான அளவு
பூண்டு                            - 2 துண்டு 
எண்ணெய்                    - ஒரு ஸ்பூன்
சாம்பார் வெங்காயம்          - 5
தக்காளி                           - 2
புளி                                    - சிறு உருண்டை   

செய்முறை

பச்சை பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊற வைக்கவும். ஊறிய பருப்பை குக்கரில்  குலைந்து போகாமல் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடு போட்டு , கருவேப்பிலை பூண்டு விழுது சேர்த்து கிளறவும் . வெங்காயம் தக்காளியையும் போட்டு வதக்கவும் பின் வேக வைத்த பருப்பை ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் இறக்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு  முன்பு புளி கரைச்சலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும் .

LAST_UPDATED2