Home
கோஸ் போண்டா PDF Print Email
Written by   
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 12:53
There are no translations available.

தேவையானவை

 

துருவிய கோஸ்  -  கால் கப்
உப்பு   - தேவையான அளவு
பஞ்சை மிளகாய்  - 1
கடலை மாவு  -  1/4  கிலோ
எண்ணெய்          -   தேவையான அளவு
சோடா மாவு      -  சிறிதளவு

செய்முறை

காய் துருவலில் பொடியாக கோசை தேங்காய் துருவல் போல சீவிக் கொள்ளவும் .கடலை மாவில் பொடியான கோஸ் ,  நறுக்கிய பச்சை மிளகாய் , உப்பு ,சோடா மாவு சேர்த்து பிசையவும் கோசிலேயே நீர் இருப்பதால் முதலில் மாவில் நீரை ஊற்ற வேண்டாம் பிசைந்த பிறகு தேவையாக இருந்தால் நீர் சேர்க்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நெல்லிக்காய்  அளவில் சிறு உருண்டைகளாக்கி பொரித்தெடுக்கவும் . கோஸ் பயன்படுத்தி சுட்ட போண்டா என்பதை நீங்கள் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் அதுமட்டுமல்ல     இவ்வளவு மென்மையான போண்டாவை இதற்கு முன்பு நீங்களும்  சாப்பிட்டிருக்கமாட்டீர்கள்.

LAST_UPDATED2