Home Cooking பேகன் பர்தா
பேகன் பர்தா PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 27 September 2012 10:20

 


தேவையான பொருட்கள்

Ajowan, Muatard, Red chili Powder,Turmeric powder, Salt, Kept in Different tins Stock Photo - 12655703

 

கத்திரிக்காய்      -     3 பெரிய  கத்திரிகாய் 
பூண்டு                   - 5 துண்டு
சிறிய வெங்காயம்   -  10
மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு   - தேவையான அளவு
எண்ணெய்                                - 1 ஸ்பூன்

 

செய்முறை

 

வட இந்தியர்கள் பெரிய கத்திரிக்காயை அடுப்பில் சுட்டு சமைப்பார்கள் ஆனால் நமக்கேது  நேரம் அதனால் கத்திரிக்காயை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கத்திரிக்காயின் தோலை மட்டும் உரித்துவிட்டு கையால் மசித்து  கொள்ளவும் .   வாணலியில் எண்ணெய்  ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு போட்டு ,இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும் பின்  வெங்காயத்தை நறுக்காமல் முழுதாக சேர்த்து வறுக்கவும்  அதில் மசித்த கத்திரிக்காயை போட்டு , உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் . பார்த்த உடனேயே சாப்பிட தூண்டுவது போல இருக்கும் .

Last Updated on Friday, 28 September 2012 16:24