Home Cooking மேத்தி பரோட்டா
மேத்தி பரோட்டா PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 23 September 2012 19:56

cooking image

தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை  -- ஒரு கப்

கோதுமைமாவு               - 1/4 கிலோ
மஞ்சள் தூள்                  - சிறிதளவு
உப்பு                               - தேவையான அளவு
சமையல் எண்ணெய்     - தேவையான அளவு
மிளகாய்த்தூள்              - சிறிதளவு

செய்முறை

வெந்தயக்கீரையை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .கோதுமைமாவு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , சீரக பொடி, உப்பு ஆகிய பொருட்களை சேர்த்து வெந்நீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அரை மணி நேரத்திற்குப் பிறகு  சப்பாத்திகளாக தோசை கல்லில் சுடவும்.  மேத்தி பரோட்டா சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பினரும் உண்ண வேண்டிய அருமையான உணவு.

Last Updated on Monday, 24 September 2012 03:39