Home Poetry மெட்டி
மெட்டி PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 17 June 2012 08:11

இதயத்தில்
இடம் கேட்டேன்
இல்லை என்றாய்
அனுமதி
பாதத்திலாவது
பள்ளிக்கொள்கிறேன்
உன்
இதயம் இருக்க இடம் கொடுத்த
உடலை சுமக்கின்றேனே
என்ற மமதையில்

Last Updated on Sunday, 17 June 2012 08:13